சங்கீதம்
117
/
tam_tcv
1
நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்;
மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
2
ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது;
யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும்.
யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.
Powered by Seed Bible API
expand_more
Search
All books
Old Testament
New Testament
chevron_left
Previous Chapter
Books
search
Search
explore
Discover
share
Share
chevron_right
Next Chapter