1 தெசலோனிக்கேயர்1tam_tcv
1பவுல், சில்வான், தீமோத்தேயு,
ஆகிய நாங்கள் பிதாவாகிய இறைவனிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலும் இருக்கிற தெசலோனிக்கேயரின் திருச்சபைக்கு எழுதுகிறதாவது:
கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.